கோவை தொகுதி

img

கோவையில் பி.ஆர்.நடராஜன் வேட்புமனுத் தாக்கல்

கோவை நாடாளளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர். நடராஜன் திங்களன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பி.ஆர். நடராஜன் போட்டியிடுகிறார். இவர் திங்க ளன்று கோவை மாவட்ட ஆட்சியரும், நாடாளுமன்ற தேர்தல் அலுவலருமான கு.ராசாமணியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவருடன் திமுக சொத்து பாதுகாப்பு குழு தலைவர் பொங்கலூர் நா.பழனிசாமி, திம